Tag: NEET Amendment Bill
நீட் திருத்த மசோதா கண் துடைப்பு நாடகம்; தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் – திருச்சி சிவா பேட்டி!
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவே கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகச் செய்யப்பட்டுள்ளதாக திமுக எம்பி திருச்சி சிவா குற்றம் சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்...
