Tag: NEET Exemption Bill
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு, மற்றொரு புதிய அரசியல் சக்தி அவற்றை வீழ்த்தும் நிலை உருவாகியுள்ளதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டிற்கு...
