Tag: Nepal Landslide
நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு: 100 பேர் பலி: கும்பகோணத்தில் இருந்து சுற்றுலா சென்ற 57 பேர் மீட்பு?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பனிமலை உடைப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட 350-க்கும் அதிகமானோரைக் காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.இயற்கை...
