Tag: new cricket ground

கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கோவையில் அதிநவீன கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம்...