Tag: Nyay Patra

“அன்று ‘அர்பன் நக்சல்’ எனச் சாடியவர், இன்று ‘நியாயப் பத்திர’த்தையே பேசுகிறார்!” – ஃபிக்கி விவகாரத்தில் பிரதமர் மோடியைக் குறிவைத்து ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

இந்தியாவின் பழமையான தொழில் மற்றும் வர்த்தக அமைப்பான ஃபிக்கி (FICCI) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில்...