Tag: Official Investigation

சாத்தூர் நகராட்சிப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – அரசு மருத்துவமனையில் அனுமதி!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 7 மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...