Tag: old students

முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் – தலைமை ஆசிரியர்

பள்ளியை மேம்படுத்த முன்னாள் மாணவர்களை அணுகுங்கள் - தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல். பொதுத் தேர்வினை முடித்துவிட்டு செல்லும் மாணவர்களின் விபரங்களையும் சேகரித்து தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளுக்கான...