Tag: Onam Travel

ஓணம் பண்டிகை: சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு – பயணிகள் அதிர்ச்சி!

கேரள மாநிலத்தில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து கேரளா செல்லும் விமானங்களின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.குடும்பத்துடன் கொண்டாடப்...