Tag: operation devil hunt
வங்கதேசத்தில் தொடங்கியது ‘ஆபரேஷன் பிசாசு வேட்டை’- முகமது யூனுஸ் அதிரடி..!
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. அங்கு காஜிப்பூரில் வன்முறை மோதல்கள் உருவாகியுள்ளன. இதன் பின்னர், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க, நேற்று வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் ஒரு தேசிய...
