Tag: OTT Censorship
இனி ‘கண்ட்ரோல்’ இல்லாம படம் பார்க்க முடியாது! ஓடிடி தளங்களுக்கு புதிய கடிவாளம்.. காய்நகர்த்தும் ஒன்றிய அரசு!
"இந்தியாவில் இனி எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் திரைப்படங்களைப் பார்க்க முடியாதபடி, அவற்றுக்கு புதிய கடிவாளம் போடுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது."இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம்,...
