Tag: P. Chidambaram opposes the delimitation bill
தென் மாநிலங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரிக்கும்! – தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ப.சிதம்பரம் எதிர்ப்பு
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா, தென் மாநிலங்களுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் பிரதிநிதித்துவ இடைவெளியை மேலும் அதிகரிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய...
