Tag: pagers explotion

லெபனானில் பேஜர் கருவிகள் வெடித்து சிதறியதில் 12 பேர் பலி, 3000 பேர் படுகாயம்

லெபனான் நாட்டில் பேஜர் கருவிகள் திடீரென வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 3,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்று வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு...