Tag: Panniyan
மதுரை பன்னியான் மலைக்கிராமத்தில் சாலை, பேருந்து வசதி கோரி மக்கள் போராட்டம் – 15 கி.மீ. சுற்றிச் செல்லும் கர்ப்பிணிகள்; 6 கி.மீ. நடக்கும் மாணவர்கள்!
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே பன்னியான் மலைக்கிராமத்தில் பல மாதங்களாகச் சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் காணப்படும் சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்,நிறுத்தப்பட்ட பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை...
