Tag: Paramakkudy
மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை கண்டித்து சுவரொட்டிகள்!
பெண்களின் படிப்பை நிறுத்த பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலையை கண்டித்து மாணவர் மன்றம் சார்பில் பரமக்குடி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு ஏற்ப்பட்ட பாலியல் வன்கொடுமை...