Tag: Patient Issues
இங்க போங்க… அங்க போங்கனு அலைய விடுறாங்க! – கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வேதனைப் புகார்!
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு வரும் தங்களைப் பல்வேறு இடங்களுக்கு அலையவிடுவதாகவும், உரிய வழிகாட்டுதல் கிடைக்காமல்...
