Tag: peace negotiations
ரஷியா–உக்ரைன் போர்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம்; டொனால்டு டிரம்ப் தகவல்!
ரஷியா–உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மீது அவர் பல்வேறு...
