Tag: Personal Liberty

கைது செய்த 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஒருவரைக் கைது செய்த 24 மணி நேரத்திற்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு, அவர் கைது செய்யப்படும் அடுத்த நொடியிலிருந்தே தொடங்கிவிடும்...