Tag: Phoenix Publisher

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் பீனிக்ஸ் பதிப்பகத்தின் 22 நூல்கள் தனி அறையில் வைப்பு – அகல் விளக்கு பதிப்பக நூல்கள் கொள்முதல் செய்யப்படவில்லை என அதிகாரி தகவல்!

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலியான மற்றும் பிழையான நூல்கள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை...