Tag: Plastic Godown

சென்னை புதுப்பேட்டை பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து! தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்

சென்னை புதுப்பேட்டை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் தீ மளமளவெனப் பரவிய நிலையில், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறை வீரர்கள்,...