Tag: PM Kisan 24th Instalment

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான திட்டங்கள்! இன்று தொடங்கி 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் – விவசாயிகளுக்கு ரூ.19,000 கோடி நிதி!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இன்று (அக்டோபர் 30) குஜராத் மாநிலத்திற்குச் செல்கிறார். இந்தப் பயணத்தின்போது ரூ.14,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், அடிக்கல்...