Tag: Pocket Novel
இளையராஜாவுக்குப் பதிலாக ஜி.வி. பிரகாஷ்! ‘பாக்கெட் நாவல்’ படத்தில் அதிரடி இசையமைப்பாளர் மாற்றம்!
தமிழ் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ள ‘பாக்கெட் நாவல்’ (Pocket Novel) திரைப்படத்தில் இசையமைப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்திற்கு இசையமைக்க இருந்த இசைஞானி இளையராஜாவுக்குப் பதிலாக, இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்...
