Tag: Police Death Case

செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு எழுப்பும் கேள்விகள் – முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன்? கனிமொழி எம்.பி. கேள்வி!

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...