Tag: Police Deaths

காவல் மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதே எங்கள் எண்ணம் – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேட்டி!

தமிழகத்தில் காவல் மரணங்கள் நடைபெறக் கூடாது என்பதே காவல்துறையின் எண்ணம் என்றும், தூத்துக்குடி மற்றும் மதுரை காவல் நிலையங்களில் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால்...