Tag: Political Activism

ரீல் வில்லன் முதல் ரியல் போராளி வரை: தேசிய அரசியலில் ஒலிக்கத் தொடங்கும் நடிகர் பிரகாஷ்ராஜின் குரல்!

​டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பு; மோடி அரசுக்கு எதிராகக் களத்தில் இறங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த சிறப்புப் பார்வை​"பொய் பேசுவதற்குத்தான் பயப்பட வேண்டும், உண்மையை பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்?" என்ற...