Tag: Political strategist
10 முதல்வர்களை ஜெயிக்க வைத்த பிரசாந்த் கிஷோருக்கு படுதோல்வி: பரிதாபத்தில் தேர்தல் வியூகர்
ஊரெல்லாம் ஜெயிக்க வைச்சேன்... உள்ளூரில் விலை போகல என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் பிரச்சார வியூகர் பிரசாந்த் கிஷோர். இவர் 2021ம் ஆண்டு திமுகவுக்காக தேர்தல் பணியாற்றியவர். பீகார் மாநில சட்டசபை இடைத்தேர்தலில் ஜன்...