Tag: poonam kubtha

முதல் குடிமகள் மாளிகையில் முதல் டும் டும் டும்..! யாரிந்த பூனம் குப்தா..?

இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்புபு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். அதுவும் முன்கூட்டியே முறைப்படியான அனுமதியை வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். அதிலும் ஜனாதிபதி,...