Tag: Power Bill
சோழவந்தானில் ரூ.500 வந்த மின் கட்டணம் ரூ.14 ஆயிரமாக உயர்வு – கூலித் தொழிலாளி குடும்பம் அதிர்ச்சி; மின் இணைப்பைத் துண்டிப்பதாக நெருக்கடி எனப் புகார்!
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.வழக்கமாக ரூ.200 முதல் ரூ.500 வரை மின்கட்டணம் செலுத்தி வந்த கூலித் தொழிலாளி ஒருவரின் வீட்டிற்கு...
