Tag: Power Sector

மின்துறை, சிறைத்துறையில் நிர்வாகச் சீர்கேடுகள்? தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன்!

மின்சாரக் கொள்முதல், கட்டண உயர்வு குறித்து சரமாரி கேள்விகள் – சிறை பாதுகாப்பு மற்றும் அரசு வழக்குரைஞர்கள் நியமனத்திலும் முறைகேடு எனக் குற்றச்சாட்டு!தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளரும்...