Tag: Premam

அடடா… காதலர் தினத்திற்கு மீண்டும் வெளியாகும் பிரேமம்…

மலையாளத்தில் மாபெரும் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படம் காதலர் தினமன்று மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் சத்தமே இல்லாமல் அமைதியாக வெளியான திரைப்படம் பிரேமம். அல்போன்ஸ் புத்ரன் இப்படத்தை இயக்கினார்....