Tag: Protest Cases

விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான 600 போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு; பிற பிரிவினர் மீதான வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தல்!

விவசாயிகள், ஆசிரியர்கள் போராட்டங்கள் தொடர்பாக 92 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட 600 வழக்குகளைத் திரும்பப் பெற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.அதேவேளையில், தொழிலாளர்கள், இளைஞர்கள்,...