Tag: Publishing Houses
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் நடைமுறை: ஊழல் புகார்களின் பின்னணி குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் விளக்கம்!
கோவையில் புதிதாகத் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள புகார் தமிழக அரசியல் மற்றும் இலக்கிய வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள்...
