Tag: Pudhu Vannarapettai
புது வண்ணாரப்பேட்டையில் 80 சவரன் நகை கொள்ளை: ராஜஸ்தானில் பதுங்கியிருந்த இருவர் கைது!
சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள நகைக்கடையில் இருந்து 80 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படும் இருவரை, ராஜஸ்தானில் பதுங்கியிருந்தபோது சென்னை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து தங்க...
