Tag: Quality

அரசு கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது…கல்வித்தர வீழ்ச்சியே காரணம் –  அன்புமணி குற்றச்சாட்டு

அரசு கலைக் கல்லூரிகள் மீது மாணவர்களின் நம்பிக்கை சிதைந்ததற்கு கல்வித்தரத்தின் வீழ்ச்சியே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில்...