Tag: Radhika Merchat
“ரஜினி செய்தது மலிவான செயல்” நெட்டிசன்கள் கடும் கண்டனம்…!!
வீட்டு பெண் உதவியாளரை பொது இடத்தில் வைத்து அவமதித்தத நடிகர் ரஜினிகாந்த் செயலை கண்டித்து நெட்டிசன்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண...