Tag: Raghul Dev
அஜித்தின் வேதாளம் படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்!
குட் பேட் அக்லி படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில்...