Tag: Rain News

கோவிந்தா… கோவிந்தா! – திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவம்; கொட்டும் மழையிலும் பக்தர்கள் தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மழை கொட்டித் தீர்த்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானைத் தரிசித்தனர்.மழையிலும்...