Tag: Raja delux

பிரபாஸின் நடிப்பில் உருவாகும் புதிய படம்….. ஜோடியாகும் இரண்டு கதாநாயகிகள்!

பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகிகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.பிரபாஸ் தற்போது 'சலார்' மற்றும் 'கல்கி 2898 AD' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த இரண்டு படங்களும்...