Tag: Rakshit Shetty

நடிகை ராஷ்மிகாவுடன் தொடர்பில் உள்ளேன்… முன்னாள் காதலர் பேச்சால் புதிய சர்ச்சை…

தனது முன்னாள் காதலியும், நடிகையுமான ராஷ்மிகா மந்தனாவுடன் இன்றும் தொடர்பில் இருப்பதாக பிரபல நடிகர் ரக்ஷித் ஷெட்டி தெரிவித்துள்ளார்.தென்னிந்திய திரை உலகில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர்...