Tag: RangarajPandey
“ஆட்சி கவிழ்ப்பு சதி… சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்?” — தமிழக அரசியல் களம் குறித்து ரங்கராஜ் பாண்டே அதிரடி அலசல்!
தமிழக அரசியல் அரங்கில் நிலவி வரும் பரபரப்பான சூழல், ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள், விரைவில் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் மற்றும் பொதுமக்களைப் பாதிக்கக்கூடிய யூபிஐ (UPI) டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான வரிவிதிப்பு விவாதங்கள்...
