Tag: Rashtrapati Bhavan

ஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்…. ஷாருக்கானுக்கு கிடைத்த அங்கீகாரம்…

கடந்த சில ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே களம் கண்ட பாலிவுட் ராஜாங்கத்தில் மீண்டும் வெற்றிப் படங்கள் வரத் தொடங்கியுள்ளன. நடப்பு ஆண்டில் வெளியான பலத் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும்...