Tag: Regional Cooperation
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு புதிய திசை கிடைக்கும்: ஐஓஆர்ஏ கூட்டத்தில் ஜெய்சங்கர் நம்பிக்கை!
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் உறுப்பு நாடுகளின் ஆலோசனைகள் தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் இன்று (நவம்பர் 27) நடைபெற்ற இந்தியப் பெருங்கடல்...
