Tag: Reliance Jio

ஸ்டார்லிங்க் விவகாரத்தில் எலான் மஸ்க்குக்கு ரிலையன்ஸ் பதிலடி! – “போட்டியைக் கண்டு நாங்கள் ஒருபோதும் அஞ்சியதில்லை”

இந்தியாவில் தனது ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டி வரும் எலான் மஸ்க்குக்கு, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பதிலளித்துள்ளது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சேவையில்...