Tag: Representatives
மிரட்டல்களால் மௌனம் கொள்ள முடியாத, தைரியமான, பிரதிநிதிகள் நாங்கள் – ஜோதிமணி எம்.பி
இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் மக்களவை உறுப்பினர்கள், பெண் எம்.பிக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பாக, மாண்புமிகு மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா அவர்களுக்கு...
