Tag: Ritual Scam
ஓசூரில் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும் எனக் கூறி நூதன மோசடி! காதல் நாடகமாடி ரூ.12 லட்சம், 28 பவுன் நகைகளைச் சுருட்டிய வாலிபர் கைது
ஓசூரில் வீட்டில் தீய சக்திகள் இருப்பதாகவும், பரிகார பூஜை செய்தால் ரூ.100 கோடி வருமானம் கிடைக்கும் என்றும் கூறி, எலுமிச்சம்பழ வியாபாரியின் குடும்பத்தினரை ஏமாற்றி ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 28 பவுன்...
