Tag: Robbery Attempt
தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள்… தப்பியது உண்டியல் பணம்… – முருகன் கோவிலில் கொள்ளை முயற்சி!
பொன்னேரி அருகே முருகன் கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி. கட்டிங் இயந்திரத்தை கொண்டு தீப்பொறி பறக்க பூட்டை அறுத்த கொள்ளையர்கள். கருவறை பூட்டை உடைக்க முடியாததால் உண்டியல் பணம்...