Tag: Robotics Technology
சீனாவின் அசுர வேகத்தில் வளர்ந்துவரும் Humanoid Robots! – தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதில் சிக்கல்
செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் துறையில் உலக நாடுகளுடன் போட்டியிட்டு வரும் சீனா, humanoid robots எனப்படும் மனித உருவ ரோபோக்கள் தயாரிப்பில் வேகமாக முன்னேறி வருகிறது. தொழிற்சாலைகள், கிடங்குகள், மருத்துவம் உள்ளிட்ட...
