Tag: Russia Japan

ஜப்பான் உரிமை கோரும் தீவிற்கு முதல்முறையாக விளாடிமிர் புதினின் சுற்றுப்பயணம்: ஜப்பான் அரசு கடும் கண்டனம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், ஜப்பான் நாட்டிடம் சொந்தம் கொண்டாடப்படும் குரில் தீவுகளில் ஒன்றான இத்துருப் (Iturup) தீவிற்கு முதல்முறையாக நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான் அரசு தனது...