Tag: S Y Quraishi

தென்மாநிலங்களுக்குப் பாதிப்பா? 543 எம்பி தொகுதிகளே போதும்… எஸ்.ஒய். குரேஷி காட்டும் அதிரடி வழிமுறை!

நாடாளுமன்றக் கூட்டத்தொடர்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள 'தொகுதி மறுவரையறை' (Delimitation) விவகாரம் குறித்து முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். தென்மாநிலங்களின் உரிமையும் 50 ஆண்டு காலத்...