Tag: SAC
நீர் அடித்து நீர் விலகுமா… அப்பாவைப் பார்க்க ஓடோடி வந்த விஜய்!
விஜய் தற்போது தனது அப்பா சந்திரசேகரை சந்தித்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தைக் கலக்கி வருகிறது.விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தை அடுத்து வெங்கட் பிரபு...