Tag: Sachin Jigar
ஷாருக்கானின் ‘கிங்’ படத்திலிருந்து அனிருத் விலகல்? இசையமைக்கும் பொறுப்பை ஏற்கும் சச்சின்–ஜிகர்!
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர், பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் உருவாகி வரும் ‘கிங்’ திரைப்படத்திலிருந்து விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குப் பதிலாக பாலிவுட் இசையமைப்பாளர் இரட்டையர்களான சச்சின்–ஜிகர் படத்தின்...
